ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டில் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் மல்லுக்கட்டி வரும் வேளையில், இப்போது புதிதாக கங்கனாவின் முன்னாள் காதலர் அத்யாயன் சுமனும், தன் பங்குகிற்கு கங்கனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தன்னை கங்கனா தவறாக நடத்தியதாகவும், அடித்தாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அத்யாயன் கூறியுள்ளதாவது... ''கங்கனா என்னை தவறாக நடத்தினார். உடல்ரீதியாக துன்புறுத்தினார். என் அப்பாவையும் ஒருசமயம் தாக்கிவிட்டார். தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று நினைப்பவர் கங்கனா. அது அவருடைய ரத்தத்திலேயே ஊறிப்போய் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
ஒருகாலத்தில் கங்கனாவும், அத்யாயனும் தீவிரமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.