ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில்தான் கபாலி படத்தின் டப்பிங்கை பேசி முடித்தார் ரஜினி. அதையடுத்து மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வருகிற மே 1-ந்தேதி கபாலி டீசரை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் அப்பட டைரக்டரான ரஞ்சித். அப்படி வெளியாகும் அந்த டீசர் ஒரு நிமிடம் கொண்டதாம். அதில் ரஜினி ஒரு அருமையான பஞ்ச் டயலாக்கும் பேசுகிறாராம். அது ரஜினி ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்தமான டயலாக்காக இருக்குமாம். அதேபோல் இந்த ஒரு நிமிட டீசரில் கபாலி ரஜினியின் கேரக்டரும் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட புரிந்து விடுமாம்.
மேலும், இந்த டீசரில் ஒரு சர்ப்ரைசும் உள்ளதாம். டீசர் இறுதியில் அது என்ன சர்ப்ரைஸ் என்பதை ரஜினி சொல்கிறாராம். இதையடுத்து இதுவரை எதிர்பார்க்காத ரசிகர்களும் கூட இப்போது கபாலி டீசரை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, ரஜினி ரசிகர்கள் கபாலி டீசரை உலக அளவில் டிரண்ட் செய்யவும் இப்போதே ஆயத்தமாகி விட்டனர்.