Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அரசு அலுவலகத்தை கலக்கிய சன்னிலியோனின் ஆபாச படம்!

27 ஏப், 2016 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Sunny-Leone-nude-photo-viral-in-Government-office

ஆபாச வீடியோக்களில் நடித்தவரான சன்னி லியோன், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் படங்களில் நடிக்க முன்னணி நடிகைகள் தயங்கினர். ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாகி விட்டது. அங்குள்ள ஷாரூக்கான் போன்ற முன்னணி நடிகர்களே சன்னி லியோனுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதன்காரணமாக, சன்னி லியோன் நிர்வாண காட்சிகளில் நடித்த படங்கள் வெளியாகும்போது கொடி பிடித்து வந்த மகளிர் அமைப்புகள் கூட சமீபகாலமாக அடக்கி வாசித்து வருகின்றன. அதனால், எதிர்ப்புகள் குறைந்து ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் சன்னிலியோன்.


இந்த நேரத்தில், ஐதராபாத்திலுள்ள கார்ப்பரேசன் அலுவலகத்தின் இணையதளத்தின் முதல் பக்கத்தில் சன்னி லியோனின் ஆபாச போட்டோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அதோடு இந்த சன்னிலியோனின் ஆபாச போட்டோ வெளியான பக்கத்தில் பல ஆபாச இணையதளங்களின் தொடர்புகளும் உள்ளதாம். அதன்காரணமாக, யாரேனும் அரசு ஊழியர்கள் ஆபாச படங்களை பார்த்திருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். அதோடு, இது ஹேக்கர்களின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in