ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மனீஷ் சர்மா இயக்கத்தில், ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடித்து கடந்தவாரம் வெளியான படம் 'ஃபேன்'. இப்படத்தில் ஷாரூக்கானின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டாலும் வசூல் குறைவாகத்தான் உள்ளது. படம் வெளியாகி ஒருவாரம் ஆகபோகிறது. ஆனால் இன்னும் ரூ.100 கோடி வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஃபேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ஷாரூக்கான் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஷாரூக்கான் கூறியதாவது... ''முதல்பாகத்திலேயே ஃபேன் படக்கதை முடிந்துவிட்டது. ஆகையால் இரண்டாம் பாகத்திற்கு வழியில்லை. இரண்டாம் பாகம் பற்றி நான் யோசிக்கவும் இல்லை என்று கூறியிருப்பவர், மீண்டும் மனீஷ் சர்மாவுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருப்பதாகவும், அந்தப்படம் ஃபேன் படத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லை என்றும், இது வேற விதமான கதையில் பயணிக்கும் படம் என்றும் கூறியுள்ளார்.