ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா மூன்று வேடத்தில் நடித்து வெளி வரவிருக்கும் படம் 24. இந்தப்படம் ரசிகர்கள் இடையே மி்கவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா 3 வேடங்களில் நடித்துள்ள 24 படம் வரும் மே மாதம் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். விக்ரம் குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுமானின் இசையில் சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் சிறப்பு தொடக்கக் காட்சிகள் மே 5ம் தேதி இருத்து வெளியாகும் என்றும் கூறி உள்ளனர். தற்போது ரீலிஸாகி சூப்பர் டுப்பராக வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கும் விஜய்யின் தெறி படத்தை தொடர்ந்து, சூர்யாவின் 24 படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இதனால் இந்தப்பட விரைவில் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.