பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் படம் ஆரம்பிக்கும் முன்னரே தனது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவார். குறிப்பாக பண்டிகை காலங்களில் இவருடைய படங்கள் தான் அதிகமாக ரிலீஸாகும். இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சுல்தான் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 2017ம் ஆண்டு ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகையை சல்மான்கான் இப்போதே புக் செய்துவிட்டார். அதாவது சல்மான், சுல்தான் படத்திற்கு பிறகு மீண்டும் கபீர் கான் இயக்கத்திலும், அதனைத்தொடர்ந்து ராஜ்குமார் சந்தோஷி படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் கபீர்கான் படம் 2017, ரம்ஜான் பண்டிகையிலும், ராஜ்குமார் சந்தோஷி படம் 2017, தீபாவளி அன்றும் ரிலீஸாக இருக்கிறது.