ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் என பெயரெடுத்தவர் நடிகை சன்னி தியோல். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் 'கயால் ஒன்ஸ் அகைன்' படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் அப்பா தர்மேந்திராவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... ''என் அப்பா ஒரு வியத்தகு நடிகர். ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து பெரிய ஸ்டாராக வளர்ந்தவர் அவர். அவருடைய வாழ்க்கையில் பலவித ஏற்ற, தாழ்வுகள் நடந்திருக்கிறது. அவரது வாழ்க்கையை படமாக்கலாம் என்று கூறியுள்ளார்.