ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரண் நடிக்கும் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விஷால் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்தில் நாயகியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகக் கூறப்படுகின்றது. மருது படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நாயகனாக நடித்து இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார் விஷால். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்ட போதிலும் தமிழில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ராகுல் ப்ரீத்தி சிங் இப்பட வாய்ப்பை நழுவ விடமாட்டார் என தெரிகிறது.