ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமுத்திரகனி, கீதாரி என்ற நாவலை 'கிட்ணா' என்ற பெயரில் படமாக தயாரித்து இயக்குகிறார். இதற்கான போட்டோ ஷூட், மற்றும் டெஸ்ட் ஷூட் முடிந்தது. இது ஒரு மலைவாழ் மக்களின் கதை. சமுத்திரகனி நடுத்தர வயது மலைவாழ் மனிதராக நடிக்கிறார். அவரது மனைவியாக தன்ஷிகா நடிக்கிறார்.
படம் துவங்கும் நேரத்தில் தன்ஷிகாவுக்கு கபாலியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சமுத்திரகனி, தன் படத்துக்காக அந்த வாய்ப்பை தவற விடவேண்டாம் என்று சொல்லி தன்ஷிகாவை கபாலிக்கு விட்டுக் கொடுத்தார். தற்போது கபாலி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தன்ஷிகா கிட்ணாவுக்கு தயாராகிவிட்டார். ஆனால் இதற்கிடையில் சமுத்திரகனி தனது அப்பா படத்தில் பிசியாகிவிட்டார். மேலும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால் இப்போதைக்கு கிட்ணாவை தொடங்கும் வாய்ப்பில்லை என்கிறார்கள். கபாலிக்கு பிறகு தன்ஷிகாவும் பிசியாகிவிடுவார். எனவே கிட்ணா வெயிட்டிங்.