ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெட்டி ஒலி. நாதஸ்வரம் சீரியல்களை இயக்கியவர் திருமுருகன். தற்போது குலதெய்வம் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அதோடு பரத் நடித்த எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் திருமுருகன் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் அது அடங்கி விட்டது. இப்போது மறுபடியும் அவர் படம் இயக்க தயாராகி வருவதாக கூறுகிறார்கள்.
அதோடு, ஏற்கனவே தான் இயக்கிய இரண்டு படங்களிலும் நடித்த பரத்தின் மார்க்கெட் தற்போது பெரிதாக இல்லை என்பதால், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் சில இளவட்ட ஹீரோக்களிடம் திருமுருகன் கால்சீட் கேட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.