ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆஷிக், ஆஷிக்-2 படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஆஷிக்-3 படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க முடிவாகியிருந்த நிலையில், இப்போது அவர் நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இருக்கிறார். சித்தார்த்துடன் ஆலியா பட் நடிக்கிறார்.
இதுப்பற்றி மகேஷ் பட் கூறியுள்ளதாவது... ''ஆஷிக்-3 படத்தை மொகித் சூரியே இயக்குகிறார். தற்போது இப்படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளது. இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஆலியாவை நடிக்க வைக்க பேசி வருகிறோம்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சித்தார்த்தும், ஆலியாவும் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்