Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவின் அட்டகத்தி செண்டிமென்ட்!

14 மார், 2016 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Nanditas-Attakththi-sentiment

அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்தவர் நந்திதா. கன்னடத்து நடிகையான இவருக்கு அந்த படம் வெற்றியாக அமைந்ததால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு, அஞ்சல, இடம் பொருள் ஏவல் என பல படங்களில் நடித்தவர், தற்போது உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை. காத்திருப்போர் பட்டியல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இதில் அட்டகத்தி படத்திற்கு பிறகு மீண்டும் தினேசுடன் உள்குத்து படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் நந்திதா. அட்டகத்தி படத்தை விட இந்த படத்தில் தினேஷ்-நந்திதாவுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகள் தூக்கலாக இடம்பெற்றிருக்கிறதாம். அதோடு அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த நந்திதா இப்படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடித்துள்ளாராம். மேலும், தான் பெரிய அளவில் எதிர்பார்த்த உப்புக்கருவாடு படம் தன்னை ஏமாற்றி விட்ட நிலையில், இந்த உள்குத்து வெற்றி பெற்று எனக்கு கைகொடுக்கும் என்று கூறி வரும் நந்திதா, தினேசுடன் ஜோடி சேர்ந்திருப்பதால் அட்டகத்தி ஹிட் செண்டிமென்ட் இந்த உள்குத்து படத்திலும் தொடரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக சொல்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in