விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சிவாஜி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த பரீட்சைக்கு நேரமாச்சு படம் பெரிய வெற்றி பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தை நாடக வடிவமாக்கி நடத்தி வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி நடித்த கேரக்டரில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருகிறார். அவருடன் ஆனந்தி, ராகவ், பாலாஜி, பிருந்தா, கே.ஆர்.ஜெயகுமார், சுப்புணி, உசேன், ராமச்சந்திரராவ் நடித்து வருகிறார்கள்.
இந்த நாடகம் இதுவரை 99 முறை மேடையேறி உள்ளது. இதன் 100 வது மேடை நேற்று மாலை 6 மணிக்கு தி.நகர் வாணிமஹால் நடந்தது. 100வது மேடையேறும் நாடகத்தை காண திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வந்திருந்தார்கள். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட நாடக கலைஞர்களை கவுரவப்படுத்தினார்.