ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் ரொமான்ஸ் பேசப்பட்டு வந்தது. ஆனால் ரஜினிமுருகன் வந்த பிறகு அந்த நிலை மாறி விட்டது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் அதிக இயல்பாக இருந்ததாக இப்போது கோலிவுட்டில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் புதிய படங்களுக்கு கீர்த்தி சுரேஷை புக் பண்ணு பவர்கள் ரொமான்ஸ் காட்சிகளை கூடுதலாக இணைக்கிறார்களாம்.
அதோடு, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில், இப்போது அதிக ரொமான்ஸ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாம். தங்களது லவ் பர்பாமென்ஸ்க்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு காரணமாக, இன்னும் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர வேண்டும் என்று சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரும் உருகி உருகி காதலித்துக்கொண்டிருக்கிறார்களாம்.