ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்தை வைத்து, பில்லா - 2 மற்றும் கமல் நடிப்பில் வெளியான, உன்னைப் போல் ஒருவன் படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. சமீபத்தில், இவர் அஜித்தை சந்தித்து, ஹாலிவுட்டில் வெளியான, 24 கிராம் என்ற ஆங்கில படத்தை தழுவி, ஒரு கதை கூறியுள்ளார். அபாயகரமான விபத்து பற்றி கூறும் இக்கதையில் நடிக்க, அஜித்தும் விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படம், ஹாலிவுட்டுக்கு இணையான பட்ஜெட்டில், பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது.
— சினிமா பொன்னையா