Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்த வாரம் ரிலீஸாகும் விஜய்சேதுபதி படங்கள்

04 பிப், 2016 - 14:34 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-movie-releasing-one-week-after-week

விஜய்சேதுபதியின் நடிப்பில் இந்த வருடம் ஏறக்குறைய எட்டு படங்கள் வெளிவர உள்ளதாக திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது. அவற்றில் முடிவடைந்த, மற்றும் முடிவடையும்நிலையில் சுமார் அரை டஜன் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.


சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் நடித்திருக்கும் 'காதலும் கடந்துபோகும்' படம் இம்மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், 'பண்ணையாரும் பத்மினியும்' அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேபதி போலீஸாக நடித்திருக்கும் 'சேதுபதி' படம் அடுத்து வெளிவரஉள்ளது.


சேதுபதி படம் நேற்று சென்சாருக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அனைத்துத்தரப்பினரும் படத்தைப் பார்க்கத்தக்க படம் என்கிற 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளனர்.


சேதுபதி படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன் ரிலீஸ் தேதியை இறுதி செய்துவிட்டனர். அதாவது, இம்மாதம் 19ஆம் தேதி 'சேதுபதி' படத்தை வெளியிட உள்ளனர். 'காதலும் கடந்துபோகும்' படம் 12ஆம் தேதி வெளியாகும்நிலையில் அடுத்தவாரமே சேதுபதி படத்தை வெளியிடுவது திரைப்படத்துறையில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.


ஒருவாரம் தள்ளி அடுத்தவாரமே விஜய்சேதுபதியின் இன்னொரு படம் ரிலீஸாவதால் வணிக ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்றாலும், அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in