Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலக படவரிசையில் ஒரு தமிழ் படம் 'விசாரணை' - ரஜினி வாழ்த்து

04 பிப், 2016 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Rajini-wish-to-Visaranai-movie

தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விசாரணை'. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் படத்தைப் பற்றிப் பாராட்டியும், வாழ்த்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் படம் பற்றிய தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.


தற்போது நடிகர் ரஜினிகாந்தும் 'விசாரணை' படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதிலும் ரஜினிகாந்த் அவருடைய டிவிட்டரில் வெளியிட்டுள்ள முதல் தமிழ்ப் பதிவும் இதுதான். அந்தப் பதிவில், “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்,” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ள 'விசாரணை' திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களில் பாராட்டுகள் கிடைத்து வருவது படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவும் வாய்ப்பாக அமையும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in