Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடைசி கட்ட படப்பிடிப்பில் 'கபாலி'

03 பிப், 2016 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Kabali-shooting-in-last-schedule

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் 'கபாலி' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. அதன் பின் மலேசியாவில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்தது. அதன் பின் ரஜினிகாந்த் '2.0' படத்தில் நடிக்க வந்ததால் படப்பிடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டார்கள்.

தற்போது மீண்டும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் '2.0' படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டு இந்தப் படத்தை முடித்துக் கொடுக்க மலேசியாவிற்குச் சென்றுள்ளார். இந்த மாதக் கடைசி வரை மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. அதன் பின் மார்ச் மாதம் முதல் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகின்றன. மே மாதம் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டை படப்பிடிப்பு அதிகம் நடந்த மலேசியாவிலேயே நடத்தலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in