ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
''தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்'' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய். இவர் அடுத்தப்படியாக நடிகர் ஷாரூக்கானை இயக்கப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இப்போது இவர்கள் இருவரும் இணைவது உறுதியாகியுள்ளது. காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் ஷாரூக்கான் நடிப்பது உறுதியாகிவிட்டது.
இதுப்பற்றி ஷாரூக்கான் கூறியுள்ளதாவது... ''நானும், ஆனந்த்தும் நல்ல நண்பர்கள், நீண்டநாட்களாகவே நாங்கள் இணைந்து படம் பண்ண பேசி வருகிறோம். இப்போது படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
ஷாரூக், ஆனந்த் இணையும் இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது, அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.