ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரன்பீர் - கத்ரீனா இடையே பிரபு ஏற்பட்ட பின்னர் சல்மான், கத்ரீனா பற்றிய செய்திகள் அதிகமாகிவிட்டன. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான்கான், கத்ரீனாவை வெகுவாக புகழ்ந்தார். குறிப்பாக நான் பார்த்த பெண்களில் கத்ரீனா மிகவும் வலிமையான பெண்மணி என்றார். இதுப்பற்றி கத்ரீனாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... என் ஆசைகள், எனக்கான தேவைகளை நான் அறிவேன். எனக்கான வலிமை என்னவென்று தெரியும், அது எங்கு போய் என்னை முன்னிறுத்தும் என்று தெரியும். நான் எல்லோரிடமும் எளிதாக பழகக்கூடியவள், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வலிமை என்னிடத்தில் உண்டு என்று கூறியுள்ளார்.