ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான படம் ''ஓ காதல் கண்மணி அலைஸ் ஓகே கண்மணி''. மணிரத்னத்திற்கு மீண்டும் ஒரு பிரேக் தந்த இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் ஹீரோ-ஹீரோயினாக நடிக்க, ஷாத் அலி இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கு தலைப்பு வைக்காமல் இருந்த படக்குழு, இப்போது 'ஓகே ஜானு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் துவங்கப்பட இருக்கிறது. குல்சார் பாடல்கள் எழுத, ரஹ்மான் இசையமைக்கிறார். கரண் ஜோகர் தயாரிக்கிறார். இந்தாண்டே படப்பிடிப்புகளை முடித்து இந்தாண்டே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கரண் ஜோகர்.