ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில், 2013-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் காமெடி படம் ஃபக்ரே. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்கள். இதுப்பற்றி தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கூறியிருப்பதாவது... தில் தடக்கனே டூ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, நம்முடைய பல படங்களில் சிலவற்றை ஏன் இரண்டாம் பாகம் தயாரிக்க கூடாது என்று தோன்றியது. அப்படி இரண்டாம் பாகம் தயாரிக்க தேர்வு செய்த படம் தான் ஃபக்ரே. கதை தான் நடிகர்களை தேர்வு செய்யும். இருந்தாலும், முதல்பாகத்தில் பணியாற்றிய கலைஞர்கள் தான் இரண்டாம் பாகத்திலும் இருப்பார்கள். விரைவில் இயக்குநர் மிரிக்தீப் சிங் லம்பாவிடம் பேசி படத்தை துவக்க உள்ளோம் என்றார்.