ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
திருமணத்திற்கு பின், பசங்க 2 படத்தில் நடித்த அமலாபால், தற்போது, தனுஷ் தயாரிக்கும், அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்கிறார். இந்தியில், நில் பட்டே சன்னாட்டா என்ற பெயரில் வெளியான இப்படத்தின் ரீ மேக்கையும், இந்தியில் அப்படத்தை இயக்கிய, அஸ்வினி ஐயரே இயக்குகிறார். மேலும், அம்மா மகளுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில், மாஜி கதாநாயகி ரேவதி அம்மாவாக நடிக்க, அவரது மகளாக அமலாபால் நடிக்கிறார். அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது!
—எலீசா