Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷா, ஹன்சிகாவுடன் போட்டு போடும் பூனம் பஜ்வா

26 ஜன, 2016 - 14:09 IST
எழுத்தின் அளவு:
Poonam-Bajwa-competitive-with-Trisha-and-Hansika

ஹரி இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்த 'சேவல்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமகமானவர் பூனம் பஜ்வா. அறிமுகப்படமே சரியாக அமையவில்லை என்றால் ஒரு நடிகையால் தொடர்ந்து நல்ல பெயரை எடுக்க முடியாது. அதற்கு பூனம் பஜ்வாவும் சரியான உதாரணம். தொடர்ந்து தமிழில் அவர் நடித்த 'தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் அவருக்கு அந்தப் படங்கள் பெரிதாகக் கை கொடுக்கவில்லை.


இருந்தாலும், மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தெலுங்கில் முதன் முதலாக நாயகியாக 2005-லேயே அறிமுகமானவருக்கு 2008க்குப் பின் அங்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு வெளிவந்த 'ஆம்பள' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். ஜெயம் ரவி நடித்து வெளிவந்த 'ரோமியோ ஜுலியட்' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். திரையில் நடிக்க வந்து 11 ஆடுகளாகியும் இன்னமும் அதே அழகுடனும் இளமையுடனும் இருக்கிறார் பூனம் பஜ்வா.


'ஆம்பள' படத்தை இயக்கிய சுந்தர் .சி தற்போது இயக்கியுள்ள 'அரண்மனை 2' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக த்ரிஷா, ஹன்சிகா ஆகியோருடன் போட்டி போட்டு நடித்துள்ளார் பூனம் பஜ்வா. அவர்களுடன் சேர்ந்து இவரும் கிளாமரில் அசத்தியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். இந்தப் படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவதால் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் வாய்ப்புகளைப் பெறலாம் என பூனம் நம்பிக் கொண்டிருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in