Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவின் புதிய டார்கெட்!

23 ஜன, 2016 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Nanditas-target

கன்னடத்தில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தில் நடித்து விட்டு அட்டகத்தி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகையான நந்திதா. அதன்பிறகு தமிழில் அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என சில படங்கள் வெற்றி பெற்றதால் மீடியம் பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார். தற்போது அவர் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல், அஞ்சலா, உள்குத்து' ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.


ஆனால், இந்த படங்களுக்குப்பிறகு நந்திதாவுக்கு புதிய படங்கள் கைவசம் இல்லை. தமிழில் சில படங்களுக்காக அவர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். என்றாலும் நடித்துள்ள படங்களின் ரிசல்ட்டை பார்த்து விட்டு பேசலாம் என்கிறார்களாம். அதனால் இந்த இடைபட்ட நேரத்தில் தெலுங்கு படங்களுக்காக முயற்சி செய்தபோது, தமிழில் அவர் குடும்பப் பாங்காக மட்டுமே நடித்திருப்பதால் இவர் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் பெரிய வரவேற்பு இல்லையாம். அதனால் தெலுங்கு சினிமாவுக்கேற்ப கிளாமராக நடிக்கும் முடிவுக்கு வந்து விட்டார் நந்திதா.


அதனால் தற்போது ஒரு கிளாமர் ஆல்பம் ரெடி பண்ணியுள்ள நந்திதா, அதை ஒரு புதிய மானேஜர் மூலம் தெலுங்கு சினிமாவில் சுற்றலில் விட்டிருக்கிறார். அங்குள்ள ராம்சரண்தேஜா, நாக சைதன்யா போன்ற இளவட்ட ஹீரோக்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதை டார்க்கெட்டாக வைத்து முயற்சிகளை தொடர்ந்திருக்கிறாராம் நந்திதா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in