ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்க இருந்ததாக ஏற்கனவே செய்தி வௌியிட்டு இருந்தோம். ஆனால் இப்படத்திலிருந்து ஷாரூக் விலகியதாகவும், அதன்பின்னர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிக்கப்போவதாகவும் செய்தி வௌியானது. இந்நிலையில் இப்போது ஷாரூக்கானே இப்படத்தில் நடிக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷாரூக்கானுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்து இருப்பதாகவும், கண்டிப்பாக அவர் நடிப்பார் என்கிறார்கள். தற்போது இயக்குநர் ஹீரோயின்களை தேடும் பணியில் இருக்கிறார். இயக்குநர், தீபிகா அல்லது ஆலியா பட் ஆகியோரிடம் பேசி வருகிறார். இருவரில் ஒருவர் இப்படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது.