Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி படத்தில் ஜனனி ஐயர்...!

06 ஜன, 2016 - 10:04 IST
எழுத்தின் அளவு:
Janani-iyer-in-comedy-role

பாலாவின் படங்கள் பேசப்படும் அளவுக்கு, அவரது கதாநாயகிகள் பேசப்படுவதில்லை. சேது படம் சூப்பர்ஹிட்டாகியும் அப்படத்தின் நாயகி அபிதா க்ளிக்காகவில்லை. அதனாலேயே அடுத்து இயக்கிய நந்தா படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த லைலாவை நாயகியாக்கினார். பிதாமகன் படத்தில் நடித்த சங்கீதா, நான் கடவுள் படத்தில் பூஜா என பாலாவின் நாயகிகளுக்கு பிரேக் கிடைக்கவில்லை.


இந்தப்பட்டியலில் சேருகிற மற்றொரு நடிகை ஜனனி ஐயர். அவன் இவன் படத்தில் பாலாவினால் அறிமும் செய்யப்பட்டார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனி ஐயருக்குக் கிடைத்துள்ளது. படத்தின் பெயர் 'உல்ட்டா'.


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற விஜய் பாலாஜி எழுதி இயக்கும் படம் இது. விரைவில் வெளிவர உள்ள 'டார்லிங்-2' படத்தில் நடித்துள்ள ரமீஸ் ராஜா என்ற புதுமுக நடிகர் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 'உல்ட்டா' படத்தில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாகத்தான் ஜனனி ஐயர் நடிக்கவிருக்கிறார். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமாம் இது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in