Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதியை இயக்கும் சுசீந்திரன்!

23 டிச, 2015 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Suseenthiran-to-direct-Udhayanidhistalin

உதயநிதி இதுவரை நகரப்பின்னணி கொண்ட படங்களிலேயே நடித்து வருகிறார். விரைவில் கிராமத்துப் பின்னணி கதை அம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது. மான் கராத்தே பட இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்து வரும் படம் 'கெத்து'. இந்தப் படத்தின் பாடல்கள் 25-12-15 வெளியாகவிருக்கிறது. அடுத்த மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார் உதயநிதி.


கெத்து படத்தை தொடர்ந்து 'ஜாலி எல்.எல்.பி.'ஹிந்திப் படத்தின் ரீ-மேக்கில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. அஹமத் இயக்கும் இப்படம் முடிந்ததும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின். விஷால் நடிப்பில் சசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி' படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து. அதனால் சற்று அப்செட்டில் இருந்த சுசீந்திரன் சுதாரித்து வந்து உதயநிதியை வைத்து படம் இயக்குகிறார். கெத்து படம் வெளியாகும் தினத்தில் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in