ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் தமாஷா. இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூல் சிறப்பாக உள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் இப்படம் ரூ.53.42 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளில் ரூ.10.87 கோடியும், இரண்டாம்நாளில் ரூ.13.17 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.14.12 கோடியும், நான்காம் நாளில் ரூ.5.07 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ.4.07கோடியும், ஆறாம்நாளில் ரூ.3.32 கோடியும், ஏழாம்நாளில் ரூ.2.80 கோடியும் வசூலித்திருக்கிறது.
இதனிடையே சினிமா வர்த்தக வல்லுநர்கள் கூறுகையில், ''தமாஷா'' படம் வசூலை கொடுத்துள்ளது, ஆனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொடுக்கவில்லை. இனி வரும் நாட்களில் வசூல் குறையும், அப்படிபார்க்கையில் படம் பெரிய வசூலை தராது என்கிறார்கள்.