மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
“த காட்பாதர்” திரைப்படத்தில் டான் ஆக நடித்து உலக ரசிகர்களை ஈர்த்த ராபர்ட் டி நீரோவிற்கு வயது 72. இவரது நீண்ட நாள் கனவு படமான “த காமெடியன்” படத்தை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். “த டெவில்ஸ் அட்வகேட்”, “ரே”, “பார்க்கர்” போன்ற படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் டெய்லர் ஹாக்ஃபோர்ட் இந்த படத்தை இயக்கவுள்ளார். ப்ரெண்ட்ஸ் டிவி ஷோ மூலம் பாப்புலரான ஜெனிபர் ஹனிஸ்டனை ராபர்ட் டி நீரோவிற்கு ஜோடியாக களம் இறக்கியுள்ளனர். காட்ஃபாதர் காமெடியிலும் கலக்குவார் என ஹாலிவுட் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.