மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தான் நடித்துள்ள தமாஷா படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவரிடத்தில் உங்களது அடுத்தப்படம் என்ன என்று கேட்டபோது, தீபிகா கூறியதாவது, ஸ்ரீராம் ராகவன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதையை அவர் எழுதி முடித்த பின்னர் இந்தப்படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வேன். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க என்னை கேட்டுள்ளனர், ஆனால் எதையும் நான் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.