ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் தற்போது பாஜிராவ் மஸ்தானி என்றொரு சரித்திர படம் உருவாகியுள்ளது. சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 18ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் பாஜிராவ் மஸ்தானி படத்தின் டிரைலரை இயக்குநர் சஞ்சய் ரிலீஸ் செய்தார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படம் பற்றி சஞ்சய்லீலா பன்சாலி கூறியிருப்பதாவது... பாஜிராவ் மஸ்தானி படத்தில் சண்டைக்காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். இதற்காக எனது படக்குழுவுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.