ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தூங்காவனம் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளில் மும்முரமாகி விட்டார், கமல். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு "அம்மா நன்ன ஆடா" என பெயரிடப்பட்டுள்ளது.
கமலின் புதிய படத்திற்கான ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட கலைஞர்களின் தேர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தேர்வுகள் முடிந்த பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.