சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கோலிவுட்டில் தடம் பதித்து விட்டு பாலிவுட் பக்கம் போயிருப்பவர் நடிகை அசின். இந்தியில் அமீர்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்த இந்தி கஜினி படம் வெற்றியடைந்த சந்தோஷத்தில் இருக்கிறார் அசின். இதனைத்தொடர்ந்து அவர் பாலிவுட்டில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். இதன் பலனாக சல்மான்கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அமீர், சல்மானை தொடர்ந்து ஷாரூக்கானுக்கு குறி வைத்திருக்கிறார் அசின். இந்தியின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு விட வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அசின் தெரிவித்திருக்கிறார்.