பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமீபத்தில் வெளியாகியிருக்கும் பிரேம் ரத்தன் தான் பயோ படம் விமர்சன ரீதியாக நன்றாக இல்லை என்றாலும் வசூலுக்கு குறைவில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது வரை சுமார் 143 கோடி சூலை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சல்மான். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார் சல்மான். இந்தப்படத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சல்மான். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... சுல்தான் படத்தில் எனக்கு இரண்டு விதமான தோற்றம். ஒன்று 94 கிலோ எடையுடைய மல்யுத்த வீரர். மற்றுறொரு லுக்கில் 70 கிலோ உடையவராக வருகிறேன். தற்போது நான் 88 கிலோ எடை உள்ளே. இனி இந்தப்படத்திற்காக எடையை கூட்டியும், குறைத்தும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஹாலிவுட் ஆசையில்லை : இதனிடையே சல்மான் அளித்த மற்றொரு பேட்டியில், தனக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசையில்லை என்றும், தற்போது நான் இருக்கும் நிலையை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். நம்முடை சினிமா துறையை இன்னும் தொழில்நுட்ப ரீதியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.