Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணியமான ஆடையுடன் வந்த இனியா, கிளாமராக வந்த நிகிஷா

18 நவ, 2015 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Iniya-comes-homely;-Nikisha-so-glamour-in-a-function

புதுமுகங்கள் நடிக்கும் படம் கரையோரம் இந்தப் படத்தில் கணேஷ், என்ற புதுமுக ஹீரோவுடன் நிகிஷா பட்டேல், இனியா நடிக்கிறார்கள். இவர்களுடன் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். எல்.ஆனந்த ராமலிங்கய்யா தயாரித்துள்ளார். ஜே.கே.எஸ் இயக்கி உள்ளார். கடற்கரையோரம் உள்ள ஒரு ரிசார்ட்சுக்கு நிகிஷா தன் காதலன் கணேசுடன் ஜாலியாக இருக்கச் செல்வார். அங்கு பேயாக இருக்கும் இனியா இவர்களை டார்ச்சர் செய்வார். பல மர்ம கொலைகள் நடக்கும் அதை விசாரிக்க சிம்ரன் வருவார் இது படத்தின் கதை.


படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் படத்தை பற்றி இயக்குனர் ஜே.கே.எஸ். கூறியதாவது: கரையோரம் திரைப்படம் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் மிகப்பெரிய தொழில்நுட்ப குழுவை கொண்டு உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் நடிகை சிம்ரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு இது “கம் பேக் “ படமாக இருக்கும் என்று கூட சொல்லலாம். இந்த படத்தை நாங்கள் மும்மொழிகளில் உருவாக்கியுள்ளோம். அதே போல் இந்த படம் நாயகி நிகேஷா படேலுக்கு அவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமையும். நிகேஷாவிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை இந்த படத்துக்காக வெளிகொண்டுவந்துள்ளேன். இனியா நடிப்பு இந்த படத்தில் நிச்சயம் பேசப்படும் அவர் இந்த படத்தில் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்றார் இயக்குநர்.


இந்த நிகழ்ச்சிக்கு நிகிஷா பட்டேல் அணிந்து வந்த உடை பரபரப்பை உண்டாக்கியது. இப்போது விழாக்களுக்கு அதிக கிளாமர் உடையுடன் வந்து மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதுதான் பேஷன். தமன்னா, ஸ்ருதிஹாசன், அமலாபால் ஆகியோரின் சமீபத்திய நிகழ்வுகள் அப்படி இருந்தன. இப்போது நிகிஷா பட்டேல். படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும் பொது விழாக்களில் கண்ணியமான ஆடையுடன் வரும் இனியா நேற்றும் அப்படியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in