ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம், அபியும் நானும், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்டராம், சின்னத்திரை நடிகை நிஷா கிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 22ந் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில், கேரள பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.
திருமணத்துக்கு முன்னதாக கணேஷ் வெங்கட்ராமும், வருங்கால மனைவி நிஷாவும் இணைந்து விதவிதமான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர். திருமணத்துக்கு முன்பு இப்படி இணைந்து படங்கள் எடுத்துக் கொள்வது சமீபத்திய டிரண்ட். இயக்குனர் அட்லி, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலர் இதுபோன்ற போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். நடிகர் சாந்தனு ஓரு பாடல் ஆல்பமே தயாரித்தார். இப்போது கணேஷ் வெங்கட்ராம் போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அதனை மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறார்.