ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படம் 5 விருதுகளை வென்று இருக்கிறது. சிறந்த படம், சிறந்த நடிகர் (கமலஹாசன்), சிறந்த இசை அமைப்பாளர் (ஜிப்ரான்), சிறந்த பாடல்கள் (ஜிப்ரான்), சிறந்த சவுண்ட் டிசைன் (குனால் ராஜன்) ஆகிய 5 விருதுகள் உத்தம வில்லனுக்கு கிடைத்துள்ளது.
இதேபோல ரஷ்யன் சர்வதேச திரைப்பட விழாவிலும் உத்தம வில்லன் சிறந்த இசை அமைப்புக்கான விருதை பெற்றிருக்கிறது. உத்தம வில்லனை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, கே.பாலச்சந்தர் நடித்திருந்தனர்.