ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் தற்போது புதிய சேவை ஒன்றில் இறங்கியிருக்கிறார். அது இணைய தளத்தின் மூலம் சினிமா ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார், நடிப்பு, இயக்கம், திரைக்கதை ஆகியவற்றை எப்படி உருவாக்குவது, செய்வது என்பது பற்றி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் பயிற்சி கொடுக்கிறார். சினிமா ஆர்வம் உள்ளவர்கள் அவருடைய ஆர்பாண்டியராஜன்.காம் என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். பயிற்சி பெறும்போது வரும் சந்தேகங்களையும் அவருக்கு அனுப்பலாம்.
"சினிமாவை வெறும் புத்தகங்களை மட்டுமே வைத்து கற்றுக் கொள்ள முடியாது. திரையுலகில பல வெற்றிப்படங்களை கொடுத்த அனுபவம் பெற்ற ஒருவர் நடத்தும் பயிற்சிப்பட்றை பாடங்கள் மூலம்தான் சினிமா செய்முறை நுணுக்கங்களை அறிய முடியும் அதற்கு இந்த பயிற்சி உதவும்" என்கிறார் பாண்டியராஜன்.