Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரட்டை வேடத்தில் நீது சந்திரா!

09 நவ, 2015 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Neetu-Chandra-in-dual-role

தமிழில் யாவரும் நலம் படத்தில் என்ட்ரியானவர் நீது சந்திரா. அதன்பிறகு தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திலும் நடித்த அவர், மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா -என்ற பாடலில் குத்தாட்டமாடி ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்தும், சேட்டை படத்தில் ஒரு பாடலில் நடனமாடிய நீதுசந்திரா, ஆதிபகவன், திலகர் போன்ற படங்களிலும் நடித்தவர், இப்போது ஆர்கே நடித்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி நீது சந்திரா கூறுகையில், நான் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து பிரபலமாகி விட்டேன். தமிழில் எனக்கு நல்ல படங்களே கிடைத்தபோதும், படங்கள் வெற்றி பெறாததால் என்னால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. இருப்பினும், ஜெயம்ரவியுடன் நடித்த ஆதிபகவன் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்தேன். எனக்கும், ஜெயம்ரவிக்குமிடையே சண்டை காட்சியும் இருந்தது. அது எனக்கு திருப்தியான வேடமாக அமைந்தது.


அதையடுத்து இப்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கேவுடன் நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இந்த வேடம் என்னை பேச வைக்கும். மற்ற மொழிகளில் நான் நடித்திருப்பதை விடவும் இந்த படத்தில் நடித்துள்ள வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வழக்கமான கதாநாயகியாக இல்லாத மாறுபட்ட கேரக்டர். அதனால் இந்த படத்தில் ரொம்ப என்சாய் பண்ணி நடித்தேன். இந்த படம் மட்டுமின்றி, நான் நடித்துள்ள வேடமும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் நீது சந்திரா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in