ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாட்டில் குறைந்து வரும் சகிப்பு தன்மை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக்கானுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஹேமா மாலினி, தற்போது ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், ஷாருக்கானை வேண்டுமென்றே குறிவைத்து விமர்சிக்கின்றனர். விருதை திருப்பித் தர போவதாக ஷாருக்கான் கூறவே இல்லை. தனிப்பட்ட முறையில் இது சரியானது அல்ல என்பதே எனது கருத்து. ஷாருக்கான் நமது நாட்டின் நடிகர்.நாட்டில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவரது ரசிகர்களாக உள்ளனர். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.