Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டுவிட்டரில் கமல் ரசிகர்கள் செய்த புதுமையான சாதனை

07 நவ, 2015 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Kamal-fans-made-Trend

இளம் தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுக்கு உள்ள ரசிகர்களைவிட கமல், ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்றாலும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பது இளம் தலைமுறை நடிகர்களின் ரசிகர்கள்தான். ரஜினி, கமல் ரசிகர்களில் பலரும் 50 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பார்கள். அதனால் சோஷியல் மீடியாக்களில் கமல் ரஜினியின் ரசிகர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாக ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இதை கமல், ரஜினி ரசிகர்களே ஏற்கமாட்டர்கள். என்றாலும் அவர்களைப்பற்றி சொல்லப்படும் கூற்றை பொய்யாக்குவதுபோல் ஒரு சம்பவம்.


மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களைப்போலவே தங்கள் அபிமான கதாநாயகனான கமலுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அதை இந்திய அளவில் ட்விட்டரில் டிரென்ட் செய்து வருகிறார்கள் கமல் ரசிகர்கள். ஆங்கில வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி டிரென்ட் செய்யும் வழக்கத்துக்கு மாறாக, ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 6 மொழிகளில் ( #HBDKAMALகமல்कमलകമലಕಮಲ್కమల్ ) கமல் பெயரை பயன்படுத்தி டிரென்ட் செய்து வருகிறார்கள் கமல் ரசிகர்கள். இந்திய அளவில் கமலின் பிறந்த நாள் வாழ்த்து டிரென்ட் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in