Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவின் 5 படங்கள் வெயிட்டிங்

06 நவ, 2015 - 15:31 IST
எழுத்தின் அளவு:
Nanditas-5-movie-is-waiting-for-release

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. இப்போது நந்திதா ஸ்வேதா என பெயரில் மாற்றம் செய்திருக்கிறார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தவருக்கு, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி படங்கள் ஸ்பீட் பிரேக்காக அமைந்து விட்டது.


புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என பரபரப்பு கிளப்பிய நிலையில் படம் வெளிவந்தபிறகு இரண்டே காட்சிதான் என்றதும் அவரது ரசிகர்களும் ஏமாந்தார்கள், அவரும் ஏமாந்தார். இதற்கிடையில் அவர் நடித்து முடித்துள்ள 5 படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதற்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறார் நந்திதா.


சீனு ராமசாமி இயக்கிய இடம்பொருள் ஏவல், விமலுடன் நடித்துள்ள அஞ்சல, ராதாமோகன் இயக்கி உள்ள உப்புக்கருவாடு, இதுதவிர உள்குத்து, காத்திருப்போர் பட்டியல் என 5 படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதில் இடம்பொருள் ஏவலும், உப்புகருவாடும் தனக்கு ஒரு திருப்பத்தை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் நந்திதா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in