Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரஷாந்தின் புதிய படம்

04 நவ, 2015 - 18:35 IST
எழுத்தின் அளவு:
Prashanths-next-film

தற்போது தன் அப்பா தியாகராஜன் தயாரிப்பில் 'சாஹசம்' படத்தில் நடித்து வரும் பிரஷாந்த் இனி இடைவெளிவிடாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். பிரஷாந்த் நடித்துள்ள சாஹசம் படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் பிரஷாந்த். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஹிந்தியில் நடித்து சூப்பர் ஹிட்டான 'ஸ்பெஷல்-26' படத்தின் தமிழ் ரீமேக்தான் பிரஷாந்த் அடுத்து நடிக்க இருக்கும் படம்.


'சாஹசம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே 'ஸ்பெஷல்-26' படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்துவிட்டாராம் தியாகராஜன். அதோடு, கங்கணா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'குயின்' படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையையும் வாங்கி வைத்திருந்தார் தியாகராஜன். தற்போது பிரஷாந்தின் 'சாஹசம்' படம் ரிலீசாக உள்ளதால், அப்படம் ரிலீஸ் ஆனதும் 'ஸ்பெஷல்-26' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார் தியாகராஜன்.


பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரஷாந்துடன் பிரகாஷ் ராஜ், 'காஞ்சனா-2'ல் நடித்த ஜெயா ஆனந்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in