Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாக்டர் சீனிவாசன் நாயகனாக நடிக்கும் மோகனா!

04 நவ, 2015 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Srinivasan-acting-hero-in-Mohana

லத்திகா என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனவர் டாக்டர் சீனிவாசன். அதையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து பேசப்படும் காமெடியன் ஆனார். வேகமாக வளர்ந்து வந்த நேரம் மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்றவர். இப்போதுவரை அந்த வழக்கில் இருந்து விடுபட முடியவில்லை. அதனால் அவரது வங்கி கணக்கு வழக்குகளை லாக் செய்து வைத்திருக்கிறார்கள்.


இருப்பினும் சினிமாவில் நடிப்பதற்கு அவருக்கு எந்தவித தடையும் இல்லை என்பதால், தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் டாக்டர் சீனிவாசன், தற்போது மோகனா என்றொரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பேய் கதையில் உருவாகும் இந்த படத்தில் காமெடியும் சரிவிகிதம் உள்ளதாம். அதோடு, ஒரு மிரட்டல் வில்லனும் இருக்கிறாராம்.


அவர் வேறு யாருமல்ல, மொட்டை ராஜேந்திரன் தான். சமீபகாலமாக காமெடியனாக நடித்து வரும் ராஜேந்திரன் இந்த படத்தில் அதிரடி வில்லனாக நடித்து வருகிறார். அவரது கெட்டப்பே வித்தியாசமாக உள்ளதாம். அதோடு, இப்படத்தில் டாக்டர் சீனிவாசனுக்கு ஒரு புதுமுக நடிகையும் ஜோடியாக நடிக்கிறார். அவர்களுக்கு டூயட் பாடல்கூட உள்ளதாம். அந்த காட்சியில் இன்றைய இளவட்ட கதாநாயகர்களுக்கு இணையாக விதவிதமான கலர்புல் காஸ்டியூமில் வந்து கலக்குகிறாராம் சீனிவாசன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in