ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருகிற 10ந் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பட்டாசு மற்றும் வெடி விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசின் தீயணைப்புத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பாக பட்டாசு கொழுத்துவது பற்றிய விழிப்புணர்வு விளம்பர படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். ஒரு நிமிடம் 45 விநாடிகள் ஓடும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் பாதுகாப்பாக பட்டாசு கொழுத்துவது எப்படி என்பது பற்றி விளக்கி கூறுகிறார். இது திரையரங்குகளிலும் பொது இடங்களிலும் திரையிடப்படுகிறது. தீபாவளியையொட்டி சேனல்களிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.