Advertisement

சிறப்புச்செய்திகள்

காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் நல்லவளுக்கு நல்லவள்; கெட்டவளுக்கு கெட்டவள்: த்ரிஷா

16 ஏப், 2011 - 21:22 IST
எழுத்தின் அளவு:

என்னிடம் அன்பாக பேசினால் நானும் அன்பாக பேசுவேன், அதேசமயம் முரட்டுதனமாக பேசினால் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம், என் குணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார் த்ரிஷா.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளைஞவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டுபோட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணிக்கு சென்றார் நடிகை த்ரிஷா. அப்போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும் அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓட்டும்போடும் போது என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால் அந்த வாக்காளர் சொன்ன விதம் தான் தவறானது. நடிகையென்றால் என்ன கேவலமானவர்களா..? வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று அன்போடு கூறியிருந்தால் நானும் வரிசையில் நின்றிருப்பேன். ஆனால் அந்த வாக்காளர் முரட்டுதனமாக பேசியதால் நானும் அவருடன் தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. என்னிடம் அன்போடு பேசினார், நானும் அன்போடு பேசுவேன். அதை‌விட்டு முரட்டுதனமாக பேசுபவர்களிடம் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (59) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (59)

ரய்மொந்த் tamilselvan - singapore,இந்தியா
22 ஏப், 2011 - 13:04 Report Abuse
 ரய்மொந்த் tamilselvan பெரிய இவ போடி ,,, நீயெல்லாம் ஒரு ஆளுன்னு வோட்டு வுரிமை வேற ,,,பொது மக்களே வரிசைல நிக்கும் போது,நீ ஒரு கூத்தாடி,,, நிக்க மாட்டியா ,,,இதுல பெருசா பேட்டி வேற ,,,செவுள்ள கொடுத்து இருக்கணும் உன்னலாம்,,,
Rate this:
கார்த்திக் - singapore,இந்தியா
21 ஏப், 2011 - 06:30 Report Abuse
 கார்த்திக் உன்னை தகறாரு பண்ணிருக்க கூடாது!உன்னை செவு்ள்ள போட்டிருக்கணும்
Rate this:
gopinath - malasiya,இந்தியா
20 ஏப், 2011 - 20:24 Report Abuse
 gopinath தண்ணி அடிச்சிருப்பா அதான் ...................
Rate this:
த்ரிஷா தாசன் - chennai,இந்தியா
20 ஏப், 2011 - 18:10 Report Abuse
 த்ரிஷா தாசன் த்ரிஷா விடம் எனக்கு பிடித்ததே இந்த திமிரு தான். அவர் ஒரு தேவதை . அவரை மற்ற சாதாரண மனிதர்களுடன் நிற்க வைப்பது தவறு. அந்த வாக்காளர் மட்டும் en kaiyil kidaithaar enral thuvamsam seithu viduvaen. en thalaivi naal mulukka queuevil ninnu avalukku kaal vali vanthal enna seiyya??
Rate this:
fasis - tenkasi,இந்தியா
19 ஏப், 2011 - 22:52 Report Abuse
 fasis போடி
Rate this:
மேலும் 54 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in