Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மன் பட வில்லன் நடிகர் காலமானார்

15 ஏப், 2011 - 10:48 IST
எழுத்தின் அளவு:

தமிழில் அம்மன் படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி (52) உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். பத்திரிகைத்துறையில் பணியாற்றிய ராமிரெட்டி, டைரக்டர் கோடி ராமகிருஷ்ணாவுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து டாக்டர் ராஜசேகரின் அங்குசம் படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் ராமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட 250க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் ராமி ரெட்டி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நோயின் பாதிப்பு தீவிரமானதால்‌ செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். நடிகர் ராமிரெட்டிக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

கண்ணன் - madurai,இந்தியா
21 ஏப், 2011 - 17:38 Report Abuse
 கண்ணன் ஜன்டா! u r good! but now u were good. காலத்த பாத்தியா எவ்ளோ வேகமா போகுதுன்னு... let u take rest. bye.. take care
Rate this:
veera mani - THIRUPPATHUR,இந்தியா
20 ஏப், 2011 - 20:28 Report Abuse
 veera mani நல்ல நடிகர் . . .
Rate this:
சுந்தரம் கே. - Scarborough, Ontario,கனடா
15 ஏப், 2011 - 22:42 Report Abuse
 சுந்தரம் கே. ராமிரெட்டி நடிக்க தெரியாதவர்! இயற்கையாக படங்களில் வாழ்ந்தவர். காவலனை காலன் மிஞ்சுவதுண்டு; மிஞ்சி விட்டான், கொண்டு சென்று விட்டான். எது எப்படியோ வில்லத்தனமான உலகிலிருந்து விடுதலை யாகிவிட்டார்.
Rate this:
ர.yuvaraj - tirupur,இந்தியா
15 ஏப், 2011 - 14:23 Report Abuse
 ர.yuvaraj நடிகர்கள் ரொம்ப சாக்கிரதை அதிகமா ஆசை பட்டு எதையும் ஓவரா சாப்பிடாதீங்க பின்னர் இவருக்கு ஏற்பட்ட கதை தான் உங்களுக்கும் .சர்க்கரை நோய் வந்தால் அவ்வளுவுதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in