ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் பால்கி. இவர் தற்போது ''கி அண்ட் கா'' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அர்ஜூன் கபூரும், கரீனா கபூரும் நடிக்கின்றனர். அர்ஜூன் ஹவுஸ் ஹஸ்பண்ட்-ஆகவும், கரீனா வேலைக்கு போகும் மனைவியாகவும் நடித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் துவங்கியுள்ளன. அடுத்தாண்டு துவக்கத்தில் படம் ரிலீஸாக இருக்கிறது.