சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கிறது. சிம்புவுக்கு, சமீபகாலமாகவே, பாதகமான விஷயங்களாக நடந்து வருகின்றன. வாலு பட ரிலீஸ் விவகாரத்தில் துவங்கி, நடிகர் சங்க விவகாரம் வரை, அவருக்கு கசப்பான அனுபவங்கள் தான் கிடைத்துள்ளன. அடுத்ததாக, அவர், நடிக்கவிருப்பதாக கூறிவந்த, கான் படமும், நிதி விவகாரத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவர், தனக்கு எதிராக திட்டமிட்டே சிலர், இதுபோன்ற சதிகளை அரங்கேற்றி வருவதாக கவலையில் ஆழ்ந்துள்ளார். நயன்தாராவுடன் அவர் நடித்துள்ள, இது நம்ம ஆளு படமும், இப்போது... அப்போது... என, இழுத்துக் கொண்டே போகிறது. டிசம்பரில் அந்த படம் வெளியாகவுள்ளதாக கூறுகின்றனர். 'அதற்கு பின்பாவது, சிம்புவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படுமா என்பதை பார்ப்போம்' என்கிறது கோலிவுட் வட்டாரம்.